ShareChat
click to see wallet page
search
🕉️✡️ பிரார்த்தனை ✡️🕉️ ஸ்ரீ குருப்யோ நம: ‌‌ ஸ்ரீ ராமஜெயம் இனிய திங்கட்கிழமை காலை வணக்கம். ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வராநனே. இன்றைய நவக்கிரஹ ஸ்லோகம்: ததிசங் கதுஷாராபம் க்ஷீர்ணோதார்னவ ஸம்பவம் நமாமி ஸஸினம் ஸோமம் ஸம்பூர் மகுட பூஷணம் இன்று ஶ்ரீ மஹா கணபதியின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ பரமேஸ்வரி ஸமேத ஶ்ரீ பரமேஸ்வரரின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ அபிதகுசாம்பாள் உண்ணாமலை ஸமேத ஶ்ரீ அருணாசலேஸ்வர அண்ணாமலையார் பெருமானின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஶ்ரீ நடராஜப் பெருமானின் அருள் ஆசியுடனும் ஶ்ரீ ஸோமக்கிரஹ ஸ்வாமியின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல குருநாதரின் அருள் ஆசியுடனும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நல்வாழ்த்துக்கள் 🕉️✡️ லோகாஸமஸ்த்தா ஸுகிணோ பவந்து. ✡️🕉️ #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️🔥சிவனே 🙏போற்றி 🔥🕉️ #🙏ஆன்மீகம் #வாழ்க்கை #✨கடவுள் பக்தி பாண்டிச்சேரி
🤔 ஆன்மீக சிந்தனைகள் - தைமாதம் வாஸ்து நாள் ஸ்ரீகுருப்யோ நம: ஸ்ரீராமஜெயம் 26/01/2026 60)8 12/10/5126 அனைவருக்கும் இனியதிங்கள் னிய குடியரசு கிழமை காலை தினம் நல்வாழ்த்துக்கள் வணக்கம் ஆசீர்வாதங்கள் ன்று பீஷ்மாஷ்டமி  வாஸ்து நாள் தைமாதம் வாஸ்து நாள் ஸ்ரீகுருப்யோ நம: ஸ்ரீராமஜெயம் 26/01/2026 60)8 12/10/5126 அனைவருக்கும் இனியதிங்கள் னிய குடியரசு கிழமை காலை தினம் நல்வாழ்த்துக்கள் வணக்கம் ஆசீர்வாதங்கள் ன்று பீஷ்மாஷ்டமி  வாஸ்து நாள் - ShareChat