ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 #thiruvembavai திருவெம்பாவை #மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 🌙🌙🌙🙏🙏 ##திருவெம்பாவை🔥#
திருப்பாவை & திருவெம்பாவை - திருவெம்பாவை பாடல் 23 பூங்குயில்களும் கோழிகளும் கூவிவிட்டன எழுப்பின சங்குகளும் பறவைகள் ஒலி ஒலித்தன நட்சத்திரங்களின் ஒளியும் மறையத் தொடங்கிவிட்டன விடியற்காலை நெருங்குகிறது; விருப்பத்துடன் வந்து எங்களுக்கு நன்மை சிவந்த திருவடிகளை எங்களுக்குக் தரும் காட்டுவாயாக திருப்பெருந்துறையில்  வீற்றிருக்கும் சிவபெருமானே! எல்லோருக்கும் அரிதாகத் தெரிந்தாலும் எங்களுக்கு எளிமையாக இருப்பவனே எங்கள் தலைவனே பள்ளியிலிருந்து எழுந்தருளாயே! திருவெம்பாவை பாடல் 23 பூங்குயில்களும் கோழிகளும் கூவிவிட்டன எழுப்பின சங்குகளும் பறவைகள் ஒலி ஒலித்தன நட்சத்திரங்களின் ஒளியும் மறையத் தொடங்கிவிட்டன விடியற்காலை நெருங்குகிறது; விருப்பத்துடன் வந்து எங்களுக்கு நன்மை சிவந்த திருவடிகளை எங்களுக்குக் தரும் காட்டுவாயாக திருப்பெருந்துறையில்  வீற்றிருக்கும் சிவபெருமானே! எல்லோருக்கும் அரிதாகத் தெரிந்தாலும் எங்களுக்கு எளிமையாக இருப்பவனே எங்கள் தலைவனே பள்ளியிலிருந்து எழுந்தருளாயே! - ShareChat