ShareChat
click to see wallet page
search
#படித்ததில் பிடித்தது #✍️Quotes
படித்ததில் பிடித்தது - அப்பா இறந்து ஆறு மாதம் கடந்துவிட்டது ! இத்தனை நாளாய் வீட்டுக்குள் அடைந்தே கிடந்த அம்மாவை வெளியே கூட்டிப் வந்தான் மகன். எப்போதும் போல் அழகாய் @/55 அம்மாவின் தலையில் பூ மட்டும் ல்லை அருகிலிருந்த பூக்கடையில் வாகனத்தை நிறுத்தினான்கை நிறைய மணக்கும் மல்லிகை பூ வாங்கினான் முகம் நிறைய புன்னகையுடன் நீட்டினான் கண் நிறைய நீருடன் அம்மா சொன்னாள் வேண்டாம் ராஜா ! ஊரு பேசும் SUUIT அடுத்த நொடிதன் கைகளாலேயேதாயின் தலையில் மலர் சூட்டினான் அந்த மகன் நீயும் நானும் சேர்ந்தது தாம்மா இந்த ஊர் என்றான சமூக மாற்றம் என்பது ஆம் குடும்பத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் அப்பா இறந்து ஆறு மாதம் கடந்துவிட்டது ! இத்தனை நாளாய் வீட்டுக்குள் அடைந்தே கிடந்த அம்மாவை வெளியே கூட்டிப் வந்தான் மகன். எப்போதும் போல் அழகாய் @/55 அம்மாவின் தலையில் பூ மட்டும் ல்லை அருகிலிருந்த பூக்கடையில் வாகனத்தை நிறுத்தினான்கை நிறைய மணக்கும் மல்லிகை பூ வாங்கினான் முகம் நிறைய புன்னகையுடன் நீட்டினான் கண் நிறைய நீருடன் அம்மா சொன்னாள் வேண்டாம் ராஜா ! ஊரு பேசும் SUUIT அடுத்த நொடிதன் கைகளாலேயேதாயின் தலையில் மலர் சூட்டினான் அந்த மகன் நீயும் நானும் சேர்ந்தது தாம்மா இந்த ஊர் என்றான சமூக மாற்றம் என்பது ஆம் குடும்பத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் - ShareChat