இங்கிருந்து மீண்டுகொள்ள,
எல்லா உயிர்க்கும்
ஏன் முடியவில்லை,
மயக்கம் :
மயக்கம் எல்லா உயிரையும்
கவர்ந்திழுக்கிறது,
இம்மைக்கு மயக்கம்
பிரதான குணமாகிறது,
அதுதான் நீங்கள்
பிறக்கும் முன்பு,
எங்கிருந்தீர்கள் என்பதை
மறக்கச்செய்கிறது,
இந்த மயக்கமே உயிர்களை,
இங்கேயே
தங்கிவிடசெய்கிறது...(யூகம்) #✍️கவிதை📜 #✍ என் கவிதைகள் #📜கவிதையின் காதலர்கள் #📝என் இதய உணர்வுகள் #🌙இரவு காதல் கவிதைகள்💕✍️


