#👉வாழ்க்கை பாடங்கள் #👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #வாழ்க்கை பாடங்கள் #உண்மை வாழ்க்கை பாடங்கள்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை யாரையும் தேடி போய் பேசாதே வெறுக்கப்படுவாய் விலகப்படுவாய் அளவோடு பழகுங்கள் அன்பாக இருந்தாலும் சரி பண்பாக இருந்தாலும் சரி உன்னை ரசிப்பாய் மனதில் எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனமே தன்னம்பிக்கை வளர்த்திடு வாழ்க்கை அழகாகும் வளமாகும் எதுவும் கடந்து போகும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்

