ShareChat
click to see wallet page
search
தடைகளை தகர்க்கும் திராவிட மாடல் கல்வி... ##AnbilMaheshForever #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#AnbilMaheshForever - தடைகளைத்தகர்க்கும் திராவிட மாடல் கல்வி! பொருளாதாரச் சூழலினால் எந்தவொரு மாணவரின் கல்விக் கனவும் தடைபட்டுவிடக் கூபாது என்ற உன்னத நோக்கத்தில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சிக்கு வித்திடுகிறது என்பதற்கான சாட்சியாக மாணவி காஞ்சனா திகழ்கிறார்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தடைகளைத்தகர்க்கும் திராவிட மாடல் கல்வி! பொருளாதாரச் சூழலினால் எந்தவொரு மாணவரின் கல்விக் கனவும் தடைபட்டுவிடக் கூபாது என்ற உன்னத நோக்கத்தில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிவுப் புரட்சிக்கு வித்திடுகிறது என்பதற்கான சாட்சியாக மாணவி காஞ்சனா திகழ்கிறார்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat