ShareChat
click to see wallet page
search
#புல்லட் ரயில் #இந்தியன் ரயில்வே #இந்திய செய்திகள்
புல்லட் ரயில் - uay2neus இந்தியாவில் புல்லட்ரயில். வந்தது அறிவிப்பு நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027-ம்  ஆண்டு ஆக15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை அகமதாபாத் இடையே 508 கிமீ, தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் பிலிமோரா வரையில் ரயில் சேவை  0056 தொடங்கும் என கூறியுள்ளார் 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன. uay2neus இந்தியாவில் புல்லட்ரயில். வந்தது அறிவிப்பு நாட்டின் முதல் புல்லட் ரயில் 2027-ம்  ஆண்டு ஆக15-ல் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் மும்பை அகமதாபாத் இடையே 508 கிமீ, தூரத்திற்கு பாதை அமைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் முதற்கட்டமாக சூரத் பிலிமோரா வரையில் ரயில் சேவை  0056 தொடங்கும் என கூறியுள்ளார் 2023-ல் முடிவடைய வேண்டிய பணிகள், 4 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன. - ShareChat