ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪கிறிஸ்தவம் - 30.01.2026 வெள்ளிக்கிழடை LD தேவ வார்த்தை தினம் (৩ கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் ஆதரிப்பார் , உன்னை சங்கீதம் 55:22 கர்த்தருடைய பிள்ளைகளே அவர் விசாரிக்கிற தேவன், உங்களை அவரே நல்ல மேய்ப்பனாக இருந்து உங்களைபோஷிக்கிறவர் நடத்துகிறவர் , பாதுகாக்கிறவர், உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருகிறவரும் அவரோ அவரிடத்தில்சேருகிற எல்லாருக்கும் ளைப்பாறுதல் உண்டு உங்கள் பாரங்களை அவர்மேல் வைத்துவிட்டு, அவர் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் நுகம்மெதுவாயும் அவர் சுமை இலகுவாயும் இருக்கும் அவர் உங்கள் பாரங்களையெல்லாம் சுமந்து உங்கள்மேல் இருக்கும் நுகத்தடிகளை முறித்துநிமிர்ந்து நடக்கப்பண்ணுவார்  ஆமென்! 30.01.2026 வெள்ளிக்கிழடை LD தேவ வார்த்தை தினம் (৩ கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் ஆதரிப்பார் , உன்னை சங்கீதம் 55:22 கர்த்தருடைய பிள்ளைகளே அவர் விசாரிக்கிற தேவன், உங்களை அவரே நல்ல மேய்ப்பனாக இருந்து உங்களைபோஷிக்கிறவர் நடத்துகிறவர் , பாதுகாக்கிறவர், உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருகிறவரும் அவரோ அவரிடத்தில்சேருகிற எல்லாருக்கும் ளைப்பாறுதல் உண்டு உங்கள் பாரங்களை அவர்மேல் வைத்துவிட்டு, அவர் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் நுகம்மெதுவாயும் அவர் சுமை இலகுவாயும் இருக்கும் அவர் உங்கள் பாரங்களையெல்லாம் சுமந்து உங்கள்மேல் இருக்கும் நுகத்தடிகளை முறித்துநிமிர்ந்து நடக்கப்பண்ணுவார்  ஆமென்! - ShareChat