ShareChat
click to see wallet page
search
இயற்கையின் சொர்க்கமாகத் திகழும் இமாச்சலப் பிரதேசம், தற்போது இயற்கையின் சீற்றத்தில் சிக்கித் தவிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிருக்கு மத்தியே, மாநிலத்தின் 8 முக்கிய மாவட்டங்களில் அடுத்த சில மணிநேரங்களுக்குப் பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #ஆந்தை அப்டேட்
ஆந்தை அப்டேட் - ShareChat
சில்லென ஒரு 'ரெட் அலர்ட்' -சிம்லாவைச் சூழும் பனிப்புயல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web
இயற்கையின் சொர்க்கமாகத் திகழும் இமாச்சலப் பிரதேசம், தற்போது இயற்கையின் சீற்றத்தில் சிக்கித் தவிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும்