ShareChat
click to see wallet page
search
அஸ்ஸலாமு அலைக்கும் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்
☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் - @)Lப(ரபபIா5N Tர் ஈசூலுல்லாஹி #;ீ அவர்கள் கூறினார்கள் எவர் ஒருவர் ஃபஜ்ரு  தொழவில்லையோ அவருடைய ரிஸ்கில் பரக்கத் இருக்காது எவர் ஒருவர் லுஹர் தொழவில்லையோ அவருடைய உள்ளத்தில் ( பிரகாசம் ) ஒளி இருக்காது எவர் ஒருவர் அஸர் தொழவில்லையோ அவருடைய உடல் உறுப்புகளில் சக்தி ( தெம்பு ) இருக்காது எவர் ஒருவர்  மக்ரிப் தொழவில்லையோ, அவருடைய உணவில் இன்பம் ( பரக்கத் ) இருக்காது எவர் ஒருவர் இஷா தொழவில்லையோ, அவர் இம்மையிலும் மறுமையிலும் ( முழுமையான ) முஃமினாக இருக்கமாட்டார் அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா [ ரழியல்லாஹு அன்ஹு நூல்: தத்கிரதுல் வாயிளீன் பக்கம் 10 ]  @)Lப(ரபபIா5N Tர் ஈசூலுல்லாஹி #;ீ அவர்கள் கூறினார்கள் எவர் ஒருவர் ஃபஜ்ரு  தொழவில்லையோ அவருடைய ரிஸ்கில் பரக்கத் இருக்காது எவர் ஒருவர் லுஹர் தொழவில்லையோ அவருடைய உள்ளத்தில் ( பிரகாசம் ) ஒளி இருக்காது எவர் ஒருவர் அஸர் தொழவில்லையோ அவருடைய உடல் உறுப்புகளில் சக்தி ( தெம்பு ) இருக்காது எவர் ஒருவர்  மக்ரிப் தொழவில்லையோ, அவருடைய உணவில் இன்பம் ( பரக்கத் ) இருக்காது எவர் ஒருவர் இஷா தொழவில்லையோ, அவர் இம்மையிலும் மறுமையிலும் ( முழுமையான ) முஃமினாக இருக்கமாட்டார் அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா [ ரழியல்லாஹு அன்ஹு நூல்: தத்கிரதுல் வாயிளீன் பக்கம் 10 ] - ShareChat