ShareChat
click to see wallet page
search
#தெரிந்து கொள்வோம்
தெரிந்து கொள்வோம் - சுக்கு இஞ்சிகடும் பகல் B606uu6u மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி DLULITG6oT .. இஞ்சி சுக்கு கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ளவாத பித்த கபம் மூன்றினையும் சமன் செய்பவை காலையில் இஞ்சிச்சாறு 15 மிலி மன்று டீஸ்பூன் எடுத்து சுத்தமானதேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும் இது பித்தத்தை சமன் செய்யும் மதியம் உணவிற்கு சுக்குத்தூள் 1/2 முன் டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும் இது வாயுவை சமன்செய்யும் இரவில் படுக்கும் பொது கடுக்காய்தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும் இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும் சுக்கு இஞ்சிகடும் பகல் B606uu6u மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி DLULITG6oT .. இஞ்சி சுக்கு கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ளவாத பித்த கபம் மூன்றினையும் சமன் செய்பவை காலையில் இஞ்சிச்சாறு 15 மிலி மன்று டீஸ்பூன் எடுத்து சுத்தமானதேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும் இது பித்தத்தை சமன் செய்யும் மதியம் உணவிற்கு சுக்குத்தூள் 1/2 முன் டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும் இது வாயுவை சமன்செய்யும் இரவில் படுக்கும் பொது கடுக்காய்தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும் இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும் - ShareChat