ShareChat
click to see wallet page
search
#✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔮தை மாத ஜோதிடம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மிதுனம் சனிக்கிழமை 24/01/2026 மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும் உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் கவனம் தேவைப்படும் நாள். தினசரி ராசிபலன் மிதுனம் சனிக்கிழமை 24/01/2026 மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும் உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் கவனம் தேவைப்படும் நாள். - ShareChat