ShareChat
click to see wallet page
search
#😭சோக கவிதைகள்📜 #💔காதல் தோல்வி கவிதைகள்😥
😭சோக கவிதைகள்📜 - ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வமும் ஈர்ப்பும் இறுதிவரை இருப்பதில்லை ஒரு சிலரிடத்தில் . காரணம் : பார்த்து விட்டோம் என்பதாலோ ? பழகிவிட்டோம் என்பதாலோ ? கிடைத்துவிட்டது என்பதாலோ ? முடிந்துவிட்டது என்பதாலோ ? அவரவருக்குதான்தெரியும் ! ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வமும் ஈர்ப்பும் இறுதிவரை இருப்பதில்லை ஒரு சிலரிடத்தில் . காரணம் : பார்த்து விட்டோம் என்பதாலோ ? பழகிவிட்டோம் என்பதாலோ ? கிடைத்துவிட்டது என்பதாலோ ? முடிந்துவிட்டது என்பதாலோ ? அவரவருக்குதான்தெரியும் ! - ShareChat