ShareChat
click to see wallet page
search
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - pon jayabalan 1m இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கிறது தயாரிப்பு தரப்பு ஒரு பக்கம் தவியாய்  தவிக்கிறது ஊதாரி கள் ஒரு பக்கம் ஊளை இட்டு கொண்டு இருக்கிறார்கள் நாதாரி கள் ஒரு பக்கம் நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சக பாடம் எடுக்கிறார்கள் ஆனால் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் மட்டும் இது எதுவும் தெரியாதது போல்  முக்காடு போட்டு கொண்டு எந்த மூலையில் பதுங்கி உள்ளார் என தெரியவில்லை யாராவது ஏதாவது சீக்கிரம் எழுதி கொடுத்தால் அப்படியே வீரவசனம் பேசி சும்மா விளையாட்டு காட்டுவார் pon jayabalan 1m இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டு இருக்கிறது தயாரிப்பு தரப்பு ஒரு பக்கம் தவியாய்  தவிக்கிறது ஊதாரி கள் ஒரு பக்கம் ஊளை இட்டு கொண்டு இருக்கிறார்கள் நாதாரி கள் ஒரு பக்கம் நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சக பாடம் எடுக்கிறார்கள் ஆனால் சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் மட்டும் இது எதுவும் தெரியாதது போல்  முக்காடு போட்டு கொண்டு எந்த மூலையில் பதுங்கி உள்ளார் என தெரியவில்லை யாராவது ஏதாவது சீக்கிரம் எழுதி கொடுத்தால் அப்படியே வீரவசனம் பேசி சும்மா விளையாட்டு காட்டுவார் - ShareChat