ShareChat
click to see wallet page
search
"TOXIC திரைப்பட டிரெய்லர் மீது புகார்" #toxic #newmovie #trailer #yash #upcomingmovies #Toxic #newmovie #Trailer #yash
Toxic - மீது TOXIC திரைப்பட டிரெய்லர் புகார் யாஷ் நடிப்பில் வெளியான TOXIC திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் ஆபாசமானவை (obscene); அவை பெண்கள் குழந்தைகள் மற்றும் சமூக கலாச்சார மதிப்பீடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்து TOXIG திரைப்பட டீசருக்கு எதிராக ஆம் ஆத்மி மகளிர் அணி கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது மீது TOXIC திரைப்பட டிரெய்லர் புகார் யாஷ் நடிப்பில் வெளியான TOXIC திரைப்படத்தின் டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் ஆபாசமானவை (obscene); அவை பெண்கள் குழந்தைகள் மற்றும் சமூக கலாச்சார மதிப்பீடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்து TOXIG திரைப்பட டீசருக்கு எதிராக ஆம் ஆத்மி மகளிர் அணி கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது - ShareChat