ShareChat
click to see wallet page
search
#💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #ஆரோக்கிய செய்திகள்
💪ஆரோக்கிய தகவல்கள்🩺 - way2neus ஒற்றை காலில் நிற்பது மிகவும் [60608| ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல்  தோன்றினாலும் அது உடல் சமநிலை, தசை வலு மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது  வயதுடன் குறையும் தசை இழப்பு கீழே  விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது தினசரி பழக்கங்களில்  இதைச் சேர்த்தால், உடலும் மூளையும்  ஆரோக்கியமாக இருக்கும் way2neus ஒற்றை காலில் நிற்பது மிகவும் [60608| ஒற்றைக் காலில் நிற்பதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவது ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது ஒற்றைக் காலில் நிற்பது ஒரு எளிய உடற்பயிற்சி போல்  தோன்றினாலும் அது உடல் சமநிலை, தசை வலு மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது  வயதுடன் குறையும் தசை இழப்பு கீழே  விழும் ஆபத்து போன்ற அபாயங்களை இது குறைக்க உதவுகிறது தினசரி பழக்கங்களில்  இதைச் சேர்த்தால், உடலும் மூளையும்  ஆரோக்கியமாக இருக்கும் - ShareChat