ShareChat
click to see wallet page
search
#இன்றை தத்துவங்கள் #இன்றை தகவல் #இன்றைய வசனம் #இன்றைய வாழ்க்கை கருத்து #இன்றைய சிந்தனை
இன்றை தத்துவங்கள் - பேசாதே பேசாதே ஏழைக்கு முன்னால் நின்று கொண்டு உனது 1 செலவமு பறறி பேசாதே!  நோயாளிக்கு முன் நின்று கொண்டு உன் 2 ஆரோக்கியகததைப் பற்றி பேசாதே! பலவீனனுக்கு முன்னால் நின்று உனது பலம் 3 பற்றி பேசாதே! மமிழ்ச்சியை இழந்தவனுக்கு முன்னிருந்து 4 கொண்டு சந்தோஷம் பற்றி Cபசாதே! சிறைக்கைதிக்கு முன் நின்றிருந்து உன் சதந்திரம் 5 பற்றி பேசாதே! 6 குழுற்தைப் பாக்கியமற்றவனுக்கு முன் நின்று கொண்டு உன் குழந்தைகளைப் பற்றி பேசாதே! அநாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே! அவாகளது காயங்களை இதற்கு பnஸ்  அவாகளால் சுமக்க முடியாது போய்விடும பேசாதே பேசாதே ஏழைக்கு முன்னால் நின்று கொண்டு உனது 1 செலவமு பறறி பேசாதே!  நோயாளிக்கு முன் நின்று கொண்டு உன் 2 ஆரோக்கியகததைப் பற்றி பேசாதே! பலவீனனுக்கு முன்னால் நின்று உனது பலம் 3 பற்றி பேசாதே! மமிழ்ச்சியை இழந்தவனுக்கு முன்னிருந்து 4 கொண்டு சந்தோஷம் பற்றி Cபசாதே! சிறைக்கைதிக்கு முன் நின்றிருந்து உன் சதந்திரம் 5 பற்றி பேசாதே! 6 குழுற்தைப் பாக்கியமற்றவனுக்கு முன் நின்று கொண்டு உன் குழந்தைகளைப் பற்றி பேசாதே! அநாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே! அவாகளது காயங்களை இதற்கு பnஸ்  அவாகளால் சுமக்க முடியாது போய்விடும - ShareChat