ShareChat
click to see wallet page
search
#🤣 லொள்ளு #😂HaHaHaHa😅 #🤣காமெடி ஸ்டேட்டஸ்
🤣 லொள்ளு - திருடன் நல்லவன் ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லோரும் நோயாளியா இருக்கனும் ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லோரும் பிரச்சனையோட இருக்கனும் ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லோரும் கிரிமினலா இருக்கனும். ஆனா ஒரு திருடன் மட்டும் தான் எல்லோரும் வசதியா இருக்கனும் ராத்திரி நிம்மதியா தூங்கணும்னு நினைப்பான் திருடன் நல்லவன் ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லோரும் நோயாளியா இருக்கனும் ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லோரும் பிரச்சனையோட இருக்கனும் ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லோரும் கிரிமினலா இருக்கனும். ஆனா ஒரு திருடன் மட்டும் தான் எல்லோரும் வசதியா இருக்கனும் ராத்திரி நிம்மதியா தூங்கணும்னு நினைப்பான் - ShareChat