ShareChat
click to see wallet page
search
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் நாதம்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - நமசிவாய ஓம் திருமொழி அழுதவனை சிரிக்க வை புண்ணியம் அடிமையை சிந்திக்க வை புண்ணியம் அன்பை விதைத்துவை புண்ணியம் அனாதையை வாழ வை புண்ணியம் அன்னையை குளிரவை புண்ணியம் அப்பனைதலைநிமிரவை புண்ணியம் அண்ணனுக்கு பங்கு வை புண்ணியம் அக்காதங்கைக்கு சீர்செய் புண்ணியம் அன்னதானம் நடத்தி வை புண்ணியம் அடுத்தவன்பசி தீர்த்துவை புண்ணியம் அறத்தைச் செய்து வை புண்ணியம் அன்பர்களை சேர்த்து வை புண்ணியம் அர்த்தத்தோடு உறவு வை புண்ணியம் அக்கறைதான் காட்டி வை புண்ணியம் அகிம்சையை பழக்கி வை புண்ணியம் அகிலத்தை நினைக்க வை புண்ணியம் நமசிவாய ஓம் திருமொழி அழுதவனை சிரிக்க வை புண்ணியம் அடிமையை சிந்திக்க வை புண்ணியம் அன்பை விதைத்துவை புண்ணியம் அனாதையை வாழ வை புண்ணியம் அன்னையை குளிரவை புண்ணியம் அப்பனைதலைநிமிரவை புண்ணியம் அண்ணனுக்கு பங்கு வை புண்ணியம் அக்காதங்கைக்கு சீர்செய் புண்ணியம் அன்னதானம் நடத்தி வை புண்ணியம் அடுத்தவன்பசி தீர்த்துவை புண்ணியம் அறத்தைச் செய்து வை புண்ணியம் அன்பர்களை சேர்த்து வை புண்ணியம் அர்த்தத்தோடு உறவு வை புண்ணியம் அக்கறைதான் காட்டி வை புண்ணியம் அகிம்சையை பழக்கி வை புண்ணியம் அகிலத்தை நினைக்க வை புண்ணியம் - ShareChat