"உண்மையான வெற்றியை நீங்கள் விரும்பினால், உங்கள் தாயார் உங்களிடம் திருப்தி அடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.!
ஏனென்றால் அவளுடைய துஆக்கள் எந்த பட்டம், செல்வம் அல்லது தொடர்பை விடவும் உங்களை மேலும் நல்ல நிலைமைக்கு அழைத்துச் செல்லும்.."
#mother #dua #success #world #people


