ShareChat
click to see wallet page
search
#தமிழ் #தமிழ் இன்னிசை
தமிழ் - اھ 0 @ பொதிகை மலை தென்றலாய் பிறப்பெடுத்தபூதமிழே சென்றள போல் ஏடுகளை புரட்டிச் எழுதுகோல் எடுக்கச்சொல்லி ஏடுகள்பல தொடுக்கச் சொல்லி விழுகின்ற போதும் அருவி என எழுபவளே எழுகின்ற போதும் எரிமலையாய் எழுபவளே என்தாயேதமிழேஎன் உயிரினும் மேலான தாய்மொழியானதமிழ் மொழியை வணங்குகிறேன். اھ 0 @ பொதிகை மலை தென்றலாய் பிறப்பெடுத்தபூதமிழே சென்றள போல் ஏடுகளை புரட்டிச் எழுதுகோல் எடுக்கச்சொல்லி ஏடுகள்பல தொடுக்கச் சொல்லி விழுகின்ற போதும் அருவி என எழுபவளே எழுகின்ற போதும் எரிமலையாய் எழுபவளே என்தாயேதமிழேஎன் உயிரினும் மேலான தாய்மொழியானதமிழ் மொழியை வணங்குகிறேன். - ShareChat