மனிதன் சிரிக்கின்ற நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம்
ஆனால் அவன் அழுகின்ற நிமிடங்கள் நிஜமானவை,
ஆசைக்கும் அடிமை ஆகாதே...
அன்பிற்கும் அடிமை ஆகாதே...
ஏன் என்றால் இரண்டுமே உங்களை
ஒரு நாள் காயப்படுத்தி விடும்
ஒரு உயிரை நீ நேசிப்பது உண்மை என்றால்,
உன்னை தேடி வரும் உறவை எக்காரனதிற்கும் விலகி செல்லாதே! பிறகு நீ தேடிசென்றாலும் அந்த உறவு உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!!
#😀ஆமாம் அவளுக்காக♥️ இங்கேயே சுத்தி சுத்தி வந்தேன்🙏 🌿🌿 🌿🌿

