பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார் ஐயா ஈ. வெ. இராமசாமி அவர்களின் 52வது ஆண்டு நினைவு தினம் இன்று.
பெண்கள் கல்வி, சமூக நீதி, பகுத்தறிவு, மனித சமத்துவம் ஆகிய உயரிய கொள்கைகளை வாழ்க்கை முழுவதும் நடைமுறைப்படுத்தி, தமிழ் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இம்மாமனிதரை இந்நாளில் நினைவுகூறுவோம்.
#periyar #ThanthaiPeriyar #தந்தைபெரியார் #பெரியார் #Congress #அன்பு அண்ணன் திரு.ப.மாணிக்கம்தாகூர்MP விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ்


