ShareChat
click to see wallet page
search
#👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ரத்த சோகை 🩸 ஹீமோகுளோபின் (Hemoglobin) & அனிமியா (ANEMIA) ஏன் குறைகிறது? அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் & படிப்படியாக நிவர்த்தி செய்கிறது பயோ சால்ட் மருத்துவம் 🩸 ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் முக்கிய கூறாகும். இதன் அளவு குறைந்தால் உடல் பலவீனமாகி, பல பிரச்சனைகள் தோன்றும். இரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின் என்பது, திசுக்களுக்கு ஒக்சிஜனைக் கொண்டுசெல்லும், இரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள (RBC) இரும்புச் சத்து நிறைந்த புரதமாகும். ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவுபடும்போது இரத்த சோகை ஏற்படுகிறது. அதாவது உடலில் போதியளவு ஒக்சிஜன் வழங்கப்படாதிருக்கும் நிலையாகும். இது உடல் வெளிறுதல், களைப்பு அல்லது சோர்வு, மற்றும் உடற் பலவீனத்தை ஏற்படுத்தலாம். ஹீமோகுளோபின் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைபாடு பெறும் ரத்தத்தில் உள்ள பிரச்சனை மட்டுமல்ல கல்லீரல் பிரச்சனை மற்றும் எலும்பு மச்சைகள் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை சார்ந்தது. நுரையீரலில் சளி வீசிங் ஆஸ்துமா போன்ற தொந்தரவுகள் இருக்கும் பொழுது ஆக்சிஜன் பரிமாற்றம் வெகுவாக குறைந்து விடும் அதற்கு நுரையீரல் சுத்திகரிப்பு மிகவும் அவசியம். 🔻 ஹீமோகுளோபின் குறைவதற்கான முக்கிய காரணங்கள் • இரும்புச் சத்து (Iron) குறைபாடு • Vitamin B12 & Folic Acid குறைபாடு • அதிக இரத்த இழப்பு (Periods, piles, injury) • குடல் உறிஞ்சல் குறைபாடு • நீண்டநாள் நோய்கள் • தவறான உணவுப் பழக்கம் • மன அழுத்தம் & தூக்கமின்மை ⚠️ ஹீமோகுளோபின் குறைவால் வரும் பக்க விளைவுகள் • எளிதில் சோர்வு • மூச்சுத்திணறல் • தலைசுற்றல் • இதய துடிப்பு அதிகரிப்பு • முகம், உதடு வெளிறல் • கை கால் குளிர்ச்சி • கவனம் குறைவு • முடி உதிர்தல் • பெண்களில் மாதவிடாய் கோளாறுகள் 🌿 பயோ சால்ட் மருத்துவம் – மென்மையான தீர்வு ✔️ உடலில் இரும்பு & கனிம உறிஞ்சலை மேம்படுத்தும் ✔️ ரத்த அணுக்கள் உருவாவதை ஊக்குவிக்கும் ✔️ சோர்வு, தலைசுற்றல் குறைய உதவும் ✔️ எந்த பக்க விளைவுகளும் இல்லாத மென்மையான மருத்துவம் ✔️ குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவருக்கும் ஏற்றது 👉 ஹீமோகுளோபின் குறைபாடு நோயாக மாறுவதற்கு முன் சரிசெய்வதே சிறந்தது. மூல காரணத்தை அறிந்து சரியான இயற்கையான பயோ சால்ட் மருத்துவம் எடுத்தால் நல்ல மாற்றம் காணலாம். HEMOGLOBIN DEFICIENCY HEALED BY NATURAL BIOSOLTS WITHOUT ANY SYNTHETIC MINERAL SUPPLEMENT ✍️ S. MANIBHABU. B. PHARM. BIO SALT & FLOWER REMEDIES THERAPIST 📞 9385647414 #மலர்மருத்துவம் #பயோசால்ட் #astrohealing #biosalts #hemoglobin #HemoglobinSupport #Anemia #AnemiaCare #AnemiaRelief #oxygen
👩🏼‍⚕️ மகளிர் மருத்துவம் - உடலில் இரத்தம் குறைவாக உள்ளதா? இரத்த சோகை மற்றும் இரத்தம் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு ! பயோ சால்ட் மருத்துவம் 9385647414 உடலில் இரத்தம் குறைவாக உள்ளதா? இரத்த சோகை மற்றும் இரத்தம் தொடர்பான குறைபாடுகளுக்கு தீர்வு ! பயோ சால்ட் மருத்துவம் 9385647414 - ShareChat