ShareChat
click to see wallet page
search
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - முதலில் யார் உடைப்பதென்று அந்த அறையில்  வெகுநேரமாக காத்திருந்தது மௌனம் நல்லவேளை அத்தனை அழகாய் நீ முந்திக் கொண்டாய் கொஞ்சம் தாமதமாகி இருந்தால்  சுக்குநூறாக உடைத்திருப்பேன் ` நான் கிகவியரசன் முதலில் யார் உடைப்பதென்று அந்த அறையில்  வெகுநேரமாக காத்திருந்தது மௌனம் நல்லவேளை அத்தனை அழகாய் நீ முந்திக் கொண்டாய் கொஞ்சம் தாமதமாகி இருந்தால்  சுக்குநூறாக உடைத்திருப்பேன் ` நான் கிகவியரசன் - ShareChat