🙏 இனிய காலை வணக்கங்கள் 🙏
🌸 அபிராமி அன்னையின் திருவருளுடன்… 🌸
━━━━━━━━━━━━━━━━━━━━
📅 இன்றைய பஞ்சாங்கம்
🗓️ 18 – 12 – 2025 | வியாழக்கிழமை
🌼 மார்கழி மாதம் – 3ஆம் நாள்
⭐ நட்சத்திரம்
⏰ இரவு 9:34 வரை – அனுஷம்
⏰ அதன் பிறகு – கேட்டை
✨ இன்றைய நாள் அனைவருக்கும்
அமைதியும், நன்மையும்,
அன்னையின் அருளும் நிறைந்ததாக
அமைய வேண்டுகிறோம் ✨
━━━━━━━━━━━━━━━━━━━━
🌺 மூன்றாவது அபிராமி அந்தாதி 🌺
(குடும்ப கவலைகளிலிருந்து விடுபட)
அறிந்தேன் எவரும் அறியா மழையை
அறிந்து கொண்டு செறிந்தேன்
உனது திருவடிக்கே திருவே!
வெருவிப் பிரிந்தேன்
நின் அன்பர் பெருமை எண்ணாத
கரும நெஞ்சால்
மருந்தே விழும் நரகுக்கு
உறவாய மனிதரையே
🙏 அபிராமி அன்னையின் பாதங்களில்
மனதைச் சேர்த்தால்,
குடும்பக் கவலைகள் கரைந்து,
வாழ்க்கை தெளிவடையும். 🙏
🌈 இன்றைய நாள் அனைவருக்கும்
இனிதாகவும்,
இறையருள் நிறைந்ததாகவும்
அமைய நல்வாழ்த்துக்கள் 🌈 #வினை தீர்க்கும் விநாயகர் ஜோதிடம் #sana sri hi Tech key shop #🛍 Shop


