ShareChat
click to see wallet page
search
#சிறப்பான ஜோதிட தகவல்🙏 #🔯ஜோதிட குறிப்புக்கள்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #⭐ஜோதிடம் & ராசிபலன்🙏
சிறப்பான ஜோதிட தகவல்🙏 - திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்தால் மிகுந்த அறிவாற்றல் ஆராய்ச்சி குணம் மற்றும் கடினஉழைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். சிவபெருமானை அதிதேவதையாகக் கொண்டஇவர்கள் கலகலப்பான சுபாவம் முன்கோபம் நாகரீகமான LIyp886uy!88L0 uommjuo 6r8leyju வெற்றி பெறும் வல்லமை படைத்தவர்கள். மிதுன ராசியில் அமையும் இந்த நட்சத்திரம் சாதிக்கும் ஆற்றல் மிக்கது. சிவன் வழிபாடு பிரதோஷம்): தேய்பிறை திரயோதசி, சிவபெருமானை வழிபடவும் பிரதோஷ விரதம் இருக்கவும் மிகவும் சிறந்தது இது பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கும். ப்ரதோஷ ஸ்லோகம் ப்ராப்தே ப்ரதோஷ ஸமயேஹர பார்ஸ்வ ஸம்ஸ்தா,  ஜய தேுவ ஜகுந்நாதி ஜய ஸங்கர பாஸ்வத  ஜய ஸர்வஸுராத் யக்ஷஜய ஸர்வஸுரார்சித Il ஜய ஸர்வகுணாதீதஜய ஸர்வவரப்ரத3 1 ஜய நித்ய நிராதா ர ஜய. இந்ததிதியில் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது  வளர்பிறை திரயோதசியில் நந்தி தேவர் வழிபாடும், தேய்பிறையில் சிவ வழிபாடும் சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்தால் மிகுந்த அறிவாற்றல் ஆராய்ச்சி குணம் மற்றும் கடினஉழைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். சிவபெருமானை அதிதேவதையாகக் கொண்டஇவர்கள் கலகலப்பான சுபாவம் முன்கோபம் நாகரீகமான LIyp886uy!88L0 uommjuo 6r8leyju வெற்றி பெறும் வல்லமை படைத்தவர்கள். மிதுன ராசியில் அமையும் இந்த நட்சத்திரம் சாதிக்கும் ஆற்றல் மிக்கது. சிவன் வழிபாடு பிரதோஷம்): தேய்பிறை திரயோதசி, சிவபெருமானை வழிபடவும் பிரதோஷ விரதம் இருக்கவும் மிகவும் சிறந்தது இது பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கும். ப்ரதோஷ ஸ்லோகம் ப்ராப்தே ப்ரதோஷ ஸமயேஹர பார்ஸ்வ ஸம்ஸ்தா,  ஜய தேுவ ஜகுந்நாதி ஜய ஸங்கர பாஸ்வத  ஜய ஸர்வஸுராத் யக்ஷஜய ஸர்வஸுரார்சித Il ஜய ஸர்வகுணாதீதஜய ஸர்வவரப்ரத3 1 ஜய நித்ய நிராதா ர ஜய. இந்ததிதியில் அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது  வளர்பிறை திரயோதசியில் நந்தி தேவர் வழிபாடும், தேய்பிறையில் சிவ வழிபாடும் சிறப்பு வாய்ந்தது. - ShareChat