ShareChat
click to see wallet page
search
#யா அல்லாஹ் #யா அல்லாஹ் #யா அல்லாஹ் #யா அல்லா இஸ்லாம் #யா அல்லா💗
யா அல்லாஹ் - அல்லாஹ்! யா உண்மையான ஈமானையும் குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும் கொடுப்பாயாக! இம்மையிலும் மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்கு அளிப்பாயாக! உனது தீர்ப்புகளில் வெற்றியயையும் பெற்றோர்களின் நல்வாழ்க்கையையும் விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன் அல்லாஹ்! எனது தேவைகளை யா உன்னிடமே ஒப்படைக்கிறேன் என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது எனது அமல்கள் பலவீனமாக இருக்கினறன. உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன் அல்லாஹ்! யா உண்மையான ஈமானையும் குப்ரின் பால் திரும்பாத நம்பிக்கையையும் கொடுப்பாயாக! இம்மையிலும் மறுமையிலும் உன்னுடைய கண்ணியமான சிறப்பை அடையச்செய்யும் ரஹ்மத்தையும் எனக்கு அளிப்பாயாக! உனது தீர்ப்புகளில் வெற்றியயையும் பெற்றோர்களின் நல்வாழ்க்கையையும் விரோதிகளுக்கெதிராக உதவியையும் உன்னிடம வேண்டுகிறேன் அல்லாஹ்! எனது தேவைகளை யா உன்னிடமே ஒப்படைக்கிறேன் என்னுடைய சிந்தனை குறைவுடையதாக இருக்கிறது எனது அமல்கள் பலவீனமாக இருக்கினறன. உனது கருணையின் பால் நான் தேவையுடையவனாக இருக்கிறேன் - ShareChat