வடிவத்தில் நீ ...
தண்ணீர் போலவே...
எங்கெங்கு நிறைத்திடினும்
அதன் வடிவம் பெறுகின்ற
வல்லமை
#ஆம்
நீ தண்ணீர் போலவே
ஆனாய்.. என் வாழ்வில்
இன்றியமையா இந்த
இ(ட)(தய)மதில்...❤️
#என்_ஒற்றை_தேவதையே 🥰
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #❤️எங்கேயும் காதல் #💖நீயே என் சந்தோசம்🥰
00:38

