ShareChat
click to see wallet page
search
#😭 பிரபல நடிகர் காலமானார் 🕯️
😭 பிரபல நடிகர் காலமானார் 🕯️ - way2neus நடிகர் கமல் ராய் காலமானார் நடிகரும் நடிகை ஊர்வசியின்  மலையாள சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால்  சென்னையில் காலமானார் தமிழில்  புதுசா படிக்கிறேன் பாட்டு படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், சாயுஜ்யம் கொல்லிலக்கம் மஞ்சு, கிங்கினி கல்யாணசௌகாந்திகம்  வச்சலம் ஷோபனம் தி கிங் மேக்கர் மற்றும்  லீடர் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார் அவரது மறைவுக்கு திரைத்துறையினர் கண்ணீருடன் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர் Pages 5.54 PM 20 01157 way2neus நடிகர் கமல் ராய் காலமானார் நடிகரும் நடிகை ஊர்வசியின்  மலையாள சகோதரருமான கமல் ராய் (54) மாரடைப்பால்  சென்னையில் காலமானார் தமிழில்  புதுசா படிக்கிறேன் பாட்டு படத்தின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், சாயுஜ்யம் கொல்லிலக்கம் மஞ்சு, கிங்கினி கல்யாணசௌகாந்திகம்  வச்சலம் ஷோபனம் தி கிங் மேக்கர் மற்றும்  லீடர் உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார் அவரது மறைவுக்கு திரைத்துறையினர் கண்ணீருடன் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர் Pages 5.54 PM 20 01157 - ShareChat