காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியம் கொடூர் ஊராட்சி நியாய விலை கடையில் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இலத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு M.S.பாபு அவர்கள் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கொடூர் K.கார்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


