ShareChat
click to see wallet page
search
கடலூர்(கி) மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி புவனகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.மனோகர், திரு.ஏஏஸ்.மதியழகன் ஆகியோர் ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற வேண்டுமென புவனகிரி யூனியன் அலுவலகத்தில் மனு அளித்தனர். #DMKCuddalore #DMK4TN
DMK4TN - வணக்கம் , PONNPS . - 02 - 01 - 2020 அன்று நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை உண்மையாகவும் நியாயமாகவும் எந்த வித குளறுபடியும் இல்லாமல் நடத்திடும்படியும் ஆளும் கட்சியினர் அவர்களுக்கு ஆதர்வான வேட்பாளர்களை அரிவித்துவிடுவர்கள் என்று மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கிடும் வகையிலும் வாக்கு எண்ணிக்கை அமைந்திட வேண்டுமென கழக தலைவர் தளைபதி அவர்களின் ஆணைக்கிணங்கவும் மாவட்ட கழக செயலாலர் வேங்கையின் மைந்தன் M . R . K . P அவர்களின் அறிவுறுத்தலின் படியும் புவனகிரி ஒன்றிய திமுக சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றோம் . | 6 7 213 1920211 26 27 இப்படிக்கு , புவனகிரி ஒன்றிய திமுக புவனகிரி | G . ML MIL - - மனோகா உராசி ஒன்றிய அலுவலகம் . மேல்புவனகிரி - ShareChat