மாண்புமிகு ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் திரு.I.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து ஊராட்சி புதுஎட்டமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் நீலமலைக்கோட்டை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். #dmkdindigul

