கழக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் இன்று தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்ரமணி MLA அவர்கள் தலைமையில் பாலக்கோடு தொகுதியில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி கொண்டாடினர். கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
#HbdMKStalin #🧑 தி.மு.க


