ShareChat
கல்விக்கான நிதியை அதிகரிப்பதன் மூலமே இணைய வழிக் கற்றலை அனைவருக்கும் சாத்தியமாக்க முடியும்... இணைய வழிக் கற்றலை சமூகத்தின் அனைத்து நிலை மக்களுக்கும் சாத்தியமாக்க மத்திய, மாநில அரசுகள் இப்போதே திட்டமிட வேண்டும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகாரிக்க வேண்டும். அப்போதுதான், இணையவழிக் கல்வி என்பது ஏழைக் குழந்தைகளுக்கும் எட்டும் கனியாகும்! - டி.கே.ரங்கராஜன்.எம்.பி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #IndiaFightsCorona #COVID19india #lockdown4 Readmore: https://bit.ly/3dH45U7 #✍கல்வி செய்திகள்