ShareChat
வரலாற்றில் இன்று 15th May, 1999, லெப்.சௌரப் காலியா என்ற வீரர் பாகிஸ்தான் படைகளால் பிடிக்கப்பட்டார் காலியா மற்றும் அவர்களுடன் சில வீரர்கள் இருந்த போஸ்டை மே 15 ல் பாகிஸ்தான் படைகள் கடுமையாக தாக்கின..குண்டுகள் தீரும் வரை எதிர்த்து போரிட்ட நம் வீரர்கள் குண்டுகள் முடிந்த பின் பாகிஸ்தான் படைகள் பிடித்துக் கொண்டனர்..கிட்டத்தட்ட 22 நாட்கள் (from 15th May to 7th June, 1999), கொடுமையான சித்ரவதைக்கு ஆளானார்கள்.உடல் முழுதும் தீயால் சுடப்பட்டு, காதுகள் கிழிக்கப்பட்டு, கண்கள் குருடாக்கப்பட்டு பின்பு அதை பிடுங்கி பற்கள்,எலும்பு மற்றும் மண்டையோடு உடைக்கப்பட்டு , தசைகள் கிழிக்கப்பட்டு,கடைசியாக சுட்டுக் கொல்லப்பட்டார்..June 9, 1999 அன்று பாகிஸ்தான் வீரர் காலியா உடலை திரும்ப இந்தியாவிடம் அளித்தது..இவ்வளவு சித்ரவதைக்கு பின்பும் எந்த இரகசியத்தையும் காலியா அவர்களிடம் அளிக்கவில்லை.. #🇮🇳தேசியச் செய்திகள் #🗞இன்றைய செய்திகள் #🌎பொது அறிவு-வினா விடை மேடை #🚨விழிப்புணர்வு #🚨கற்றது அரசியல் ✌️