காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் கழக தலைவர் தளபதி ஆணைகிணங்க, மாவட்ட செயலாளர் திரு.க.சுந்தர் MLA ஆலோசனையில், செய்யூர் தொகுதி லத்தூர் ஒன்றியம் மீனவர்கள் வசிக்கும் 8 கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர் Dr.R.T.அரசு மற்றும் ஒன்றிய செயலாளர் K.S.ராமசந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. உடன் ஒன்றிய துணை செயலாளர்கள் ஹேமநாதன், மகாலட்சுமி கதிரவன், ஊராட்சி செயலாளர் மகாதேவன், இளைஞரணி அமைப்பாளர் M.S.பாபு, மாணவரணி அமைப்பாளர் மு.சுரஷ்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் K.மாரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, கடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
#மக்கள்_பணியில்_திமுக
#DMKKanchipuram #🧑 தி.மு.க


