காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கிளைக் கழக செயல்வீரர்கள், பூத் நிலைமுகவர்கள் கூட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆலோசனை வழங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அவர்களும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.G.செல்வம் MP அவர்களும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ. அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


