இன்று காலை தோட்டநாவல், ஆலஞ்சேரி சடச்சிவாக்கம், மலைகாலனி சேந்தகாெலம், விண்ணமங்கலம் சேர்ந்த கிராம மக்களுக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்டபேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் அவர்கள் வழங்கினார்.
இந்த அழகிய நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு துணை பெருந் தலைவருமான திருமதி.தி.வசந்திகுமார், ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றியகுழு பெருந் தலைவருமான ஹேமலதா ஞானசேகரன், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.நதியாகோபி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி.சுஜாதா ஜெயராமன், திரு.T.தமிழ்வேந்தன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ர.சந்தோஷ் பாலாஜி, செ.விஷ்ணு மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


