காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், சாலவாக்கம் ஒன்றியத்திற் குட்பட்ட மலையாங்குளம், மதூர், பழவேரி, பினாயூர் சித்தனக் காவூர் ஆகிய ஊராட்சிகளில் புதியதாக கட்டியுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றினை காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு உத்திரமேரூர் சட்ட பேரவை உறுப்பினருமான திரு.க.சுந்தர் MLA அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய குழு துணை பெருந் தலைவரும் ஒன்றிய கழக செயலாளருமான திருமதி.வசந்தி குமார், உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவருமான திருமதி.ஹேமலதா ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.G.சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திரு.கு.துரைவேல் திருமதி.சந்திரா ரவி திரு.கல்யானசுந்தரம், திரு.தீபா காமராஜ், திருமதி.பவுன் சின்ராசு, திரு.சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பினாயூர் திரு.வெங்கடேசன் திருமதி.ஜெயகாந்தி முரளி, திரு.சுப்பிரமணி, திரு.பாஸ்கர், திரு.பண்ணீர் செல்வம், சாலவாக்கம் கிளை கழக செயலாளர் திரு.SR.வெங்கடேசன்,ஒ.அ.த.திரு.ரவி ஒ.து.செ.திரு.விஜயா பரமசிவம், ஒ.பொ.திரு.வெங்கட சுப்பிரமணி, திரு.சசிகுமார், திரு.பாலமுருகன், திரு.முரளிதரன், திரு.விஷ்ணு, திரு.அருண், திரு.அரசு, மற்றும் அரசுத்துறையை சேர்ந்தவர்கள் கழக நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
#DMKKanchipuram #🧑 தி.மு.க


