மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தின் இரும்பு பெண்மணி என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க பொருட்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.KKSSR.ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர். #dmkvirudhunagar

