மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.K.S.மஸ்தான் MLA அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.M.மதிவேந்தன் அவர்கள் , நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.S.M.மதுராசெந்தில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் - பரமத்தி இலங்கை மறுவாழ்வு முகாமில் நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
#DMKNaamakkal #🧑 தி.மு.க


