#இயற்கை உணவு ஹெல்த் ⚡
மூலப் பொருட்கள்:-
👉வால்நட்
👉மிளகு
👉வல்லாரை
👉திப்பிலி
👉முருங்கை
👉சுக்கு
👉சங்கு புஷ்பம்
பயன்கள்:-
🍀ஹைப்பர் மற்றும் ஹைபோ தைராய்டு போன்ற இரு வகையான பிரச்சனைகளுக்கும் ஏற்றது.
🍀தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது
🍀 உடலின் அனைத்து வகையான வளர்ச்சிதை மாற்றத்தையும் சீர்படுத்துகிறது.
🍀மனரீதியான பிரச்சினைகள், முடி கொட்டுதல், உடல் எடை கூடுதல் மற்றும் குறைதல், ஒழுங்கற்ற மாதவிடாய், முன் கழுத்து வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது.
🍀தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தி உடல் சோர்வை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை:-
📌காலை மற்றும் மாலை இரண்டு ஸ்பூன் + இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாப்பாட்டிற்கு 15 நிமிடம் முன் எடுக்க வேண்டும்.


