ShareChat
click to see wallet page
search
##நாலடியார்📚 #தினம் ஒரு தகவல் (daily information) #📜தமிழ் Quotes #📜வாழ்க்கைக்கான கோட்ஸ்✍️ #நாலடியார்
#நாலடியார்📚 - பாடல் 179 நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர் ; கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும் பொருளுரை நிலத்தின் வளத்தினால் செழித்து வளரும் நெற்பயிர் போல மக்கள் தாங்கள் சேரும் கூட்டத்தின் சிறப்பால் உயர்வர் கடலில் செல்லும் மரக்கலத்தைச் சுழல் காற்றுத் தாக்கிக் கெடுப்பது போல ஒருவரின் உயர் குணங்கள் தீயோருடன் சேர்தலால் கெடும் பாடல் 179 நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர் ; கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை தீயினம் சேரக் கெடும் பொருளுரை நிலத்தின் வளத்தினால் செழித்து வளரும் நெற்பயிர் போல மக்கள் தாங்கள் சேரும் கூட்டத்தின் சிறப்பால் உயர்வர் கடலில் செல்லும் மரக்கலத்தைச் சுழல் காற்றுத் தாக்கிக் கெடுப்பது போல ஒருவரின் உயர் குணங்கள் தீயோருடன் சேர்தலால் கெடும் - ShareChat