பளு தூக்குதல் போட்டி - தங்கம் வென்ற இந்தியா
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்
48 கிலோ எடைப்பிரிவில் 193 கிலோ எடையை தூக்கி அசத்தல்
#MirabaiChanu #Gold #w inner #Weightlifting #mirabaichanu #gold #weightlifting #competition


