#பட்டாசு நேரம் வரைக்கும் தான் பட்டாசு வெடிக்கணும்,
மருத்துவமனைகளுக்கு அருகில் பட்டாசு வெடிக்க கூடாது
பள்ளிக்கூடங்களுக்கு அருகில் வெடிக்க கூடாது,
செருப்பு போட்டுட்டு பட்டாசு வெடிக்கணும்,
வாலில தண்ணிய வெச்சுகிட்டு பட்டாசு வெடிக்கணும்,
தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு வாகனங்களும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளார்கள்.
இதுவெல்லாம் ஒவ்வொரு தீபாவளி நேரத்திலும் அரசு தரப்பிலிருந்து வரக்கூடிய அறிவுரை மற்றும் அறிவிப்புகள்.
*இஸ்லாமிய சிறுவர், இளைஞர்,களுக்கு வீணாக பட்டாசு வெடித்து தனக்கும்,மற்றவர்களுக்கும், மக்களுக்கு இடையூறும் பாதிப்பும் கொடுக்க இந்த காரியத்தை ஒரு முஸ்லிம் செய்யலாமா? மார்க்கம் தடை செய்யப்பட்டதாகும்.*
*நாம் செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவிற்கும் அல்லாஹ்விடம் கேள்வி உண்டு.*
*உங்களையும், என்னையும் எவ்வித தீங்குகளிள் இருந்து விடுவித்து சைத்தான் ஊடுருவளிருந்து காப்பாற்றி தவ்ஃபீக் தந்தருள்வனாக! ஆமின்!!*


