மகிழ்ச்சி
*ஒவ்வொரு முறை*_
_*நீங்கள் சிரிக்கும்*_ _*போது உங்கள்*_ _*இருதயம் ஒட்டடை அடிக்கப்படுகிறது.*_ _*வாழ்வின் மீது*_ _*இயற்கை தெளித்த வாசனைத் தைலம் தான் சிரிப்பு.*_
_மரணத்தை தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு._
_சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்குச் சமம்._
_*பறவைக்கு அழகு சிறகு,*_
_*மனிதருக்கு அழகு சிரிப்பு,*_
_*பிடித்ததை அடிக்கடி நினைக்கப் பழகுங்கள்*_
_*"மகிழ்ச்சி" கிடைக்கும்.*
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு


