ShareChat
click to see wallet page
search
#🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோக்கிய🌿வாழ்வு #💪Health டிப்ஸ் #👵பாட்டி வைத்தியம்
🌱 இயற்கை மருத்துவம் - சாப்பிட்டால் நாவல் பழம் தொண்டை கட்டுகிறதா? நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன்துவர்ப்புச்சுவை. தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம் அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால் தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும் நாவல் பழம்  சாப்பிடுவதற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. சாப்பிட்டால் நாவல் பழம் தொண்டை கட்டுகிறதா? நாவல்பழம் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்பட காரணம் அதன்துவர்ப்புச்சுவை. தினமும் 7 முதல் 8 எண்ணிக்கையில் நாவல் பழங்கள் சாப்பிடலாம் அதில் லேசாக உப்பும் மிளகுத்தூளும் தூவி சாப்பிட்டால் தொண்டை இறுக்கம் தவிர்க்கப்படும் நாவல் பழம்  சாப்பிடுவதற்கும் சளி பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. - ShareChat