ShareChat
click to see wallet page
search
#தனிமை #✍️Quotes
தனிமை - தனிமை பசி கொடியது என்றார்கள் . நாள் தனியே பல பட்டினியில் படுத்திருந்த பூனையொன்று கையில் தன் அகப்பட்ட எலியை உண்ணாது உறவாடிக்கொண்டிருந்ததை கண்டபோது  தான் புரிந்தது  தனிமை அதனிலும் பெரிய சாபக்கேடு என்று! தனிமை பசி கொடியது என்றார்கள் . நாள் தனியே பல பட்டினியில் படுத்திருந்த பூனையொன்று கையில் தன் அகப்பட்ட எலியை உண்ணாது உறவாடிக்கொண்டிருந்ததை கண்டபோது  தான் புரிந்தது  தனிமை அதனிலும் பெரிய சாபக்கேடு என்று! - ShareChat