ShareChat
click to see wallet page
search
#செய்தி #நாட்டு நடப்பு
செய்தி - NEWS UPDATE செய்திகள் உயிர் பறிக்கும் வெறி! மகாராஷ்டிராவின் பெதாவாத் குர்தை சேர்ந்த 20 வயது சுலேமான் பதான், பக்கத்து ஊரில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு தோழியை சந்திக்க சென்றபோது அடித்து கொலை! ஓர் இந்து மதவாத கும்பலால் பக்கத்து ஊரில் அவர் அடிக்கப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அவன் இஸ்லாமியன் அவனை கொல்ல என்ற கோஷத்தினூடாக கொல்லப்பட்டிருக்கிறார் வேண்டும் அந்த ஊரின் விநாயகர் விழாவை நடத்தும் அளவுக்கு நல்லிணக்கத்தோடு இருந்த அவரைக் கொன்ற கும்பலில் அவரின் இந்து நண்பர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது oxoஞ8 Kalaignar News www kalaignarseithigalcom 21.08.2025 NEWS UPDATE செய்திகள் உயிர் பறிக்கும் வெறி! மகாராஷ்டிராவின் பெதாவாத் குர்தை சேர்ந்த 20 வயது சுலேமான் பதான், பக்கத்து ஊரில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு தோழியை சந்திக்க சென்றபோது அடித்து கொலை! ஓர் இந்து மதவாத கும்பலால் பக்கத்து ஊரில் அவர் அடிக்கப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அவன் இஸ்லாமியன் அவனை கொல்ல என்ற கோஷத்தினூடாக கொல்லப்பட்டிருக்கிறார் வேண்டும் அந்த ஊரின் விநாயகர் விழாவை நடத்தும் அளவுக்கு நல்லிணக்கத்தோடு இருந்த அவரைக் கொன்ற கும்பலில் அவரின் இந்து நண்பர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது oxoஞ8 Kalaignar News www kalaignarseithigalcom 21.08.2025 - ShareChat